இந்துமதத்தின் அற்புதங்கள்

இந்துக்களில் பலர் தங்கள் நம்பிக்கைகளில் உண்மையாயிருப்பார்கள்.

தங்கள் மத வேண்டுதல்களின் அடிப்படை உண்மையைப் பார்க்கும்போது அதுதவறு. 1995ல் ஒரு நிகழ்ச்சி சிலைபால் குடிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

இந்து பக்தர் ஒருவருக்கு கடவுள் கணேசனுக்குப் பால் கொடுத்தால் குடிப்பார் என்று கனவு வந்தது. அந்தச் சிலை குடித்தது என்று நினைத்தார்.

இதனால் உலகமெங்கும், இந்தியாவிலும் உலகமெங்கும் உள்ள எல்லாக் கோவில்களிலும் தீவிரமாக பால் அபிஷேகம் செய்தனர். அதைப்போன்று பால் குடிப்பது போன்று அற்புதம் நிகழ்ந்தது.

அப்படி இருந்தும் அது அற்புதம் இல்லை என்று நிரூபித்தனர்.

அது பௌதிகத்தினால் ஏற்படும் மயிர்த்துளாக்கம் (ஊயிடைடயசல யுஉவழைn) என்று நிரூபித்தனர். ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியைப் பார்த்தேன். எல்லா மதத்திலும் இயற்கைக்கு அப்பாற்பட்ட விஷயங்களைப் போட்டுக் காட்டினர். அதில் மிக்கிமவுஸ்க்கு பால் தந்தபோது அது குடித்தது. சிலை பால் குடித்தது அது உண்மை அல்ல என்று நிரூபித்தனர்.

எனக்கு அருகிலுள்ள இந்தியர் முகத்தில் தவறான அனுமானம் என்று தெரிந்ததும் ஏமாற்றம் காணப்பட்டது. எது உண்மை என்று தெரியாமல் அறியாமையினால் தான் செய்கிறார்கள் என்று நினைத்தேன் இது ஒரு எச்சரிக்கை. எல்லா மதத்தினருமே வேண்டுதல்கள் உண்மையா என்று சோதித்துப் பார்க்கவேண்டும்.

வேதம் சொல்லுகிறது, இப்படி ஆவிகளைச் சோதித்தறிய வேண்டும். கடவுளிடமிருந்து வருகிறதா என்று எல்லா மதத்திலும் இதைச் சோதித்து உண்மை கண்டறிய வேண்டும்.

 

 

 

கடவுளோடு எப்படி உறவுகொள்வது

இந்து மத ஆதாரங்கள்

தமிழ்-Tamil

Miracles in Hinduism

Leave a Reply