இந்துமதமும் மறுபிறப்பும்

இறப்புக்குப் பின்னர் அமையும் வாழ்க்கை செய்த பாவபுண்ணியத்துக்கேற்றாற் போல் அமையும் என்று நம்புவதே. இந்துக்களின் வாழ்க்கையில் பிறப்பு, இறப்பு, மறுபிறப்புக்கள் ஆகியவை சம்சாரம் என்ற பெயரில் சுழற்சியாக ஒருவர் முந்தைய பிறவியில் செய்த பாவபுண்ணியங்களின் நேரடி விளைவே என்று நம்புகின்றனர். இந்தச் சம்சாரத்தில் எப்படியாவது மோட்சம் அல்லது முக்திபயன் அடையவேண்டும் என்று ஜீவிக்கின்றனர். அதுதான் இரட்சிப்பின் இன்னொருவடிவு. போவதும் வருவதுமாகிய வாழ்க்கைச் சக்கரத்திலிருந்து விடுபட்டு, பரிசுத்தம் பெறுவதே அவர்கள் நோக்கம்.

இந்த முக்தி நிலை அல்லது இரட்சிப்பை அடைய ஒருவர் கடினமாக யோகா செய்வர். ஞானம், தியானம், கிரியைகள் மூலமாக உலகபந்தங்களிலிருந்து விடுதலைபெற வேண்டுமென்று அப்படிச் செய்வர்.

மத நம்பிக்கைகளுள் கலாச்சார நம்பிக்கை என ஏற்றுக் கொண்டு, வழக்கமாக இச்செய்கை என நினைத்தாலும் அதை நிரூபிக்கப்படவில்லை. நான் சமீபத்தில் மரணத்துக்குப் பின் வாழ்வு என்ற வெப்சைட் வெளியிட்டிருந்தேன். அதில் உலகமெங்கிலும் அந்தச் செய்தி குறித்து ஆராய்ந்து வந்த சிலர், மருத்துவர் பேட்டிகள் வெளியிடப்பட்டிருந்தது. அதில் மரணத்துக்குப்பின் வாழ்கிறவர்கள் பைபிளில் சொல்லப்பட்ட நியாயத்தீர்ப்புப்படி அடையும் நரகவாழ்;வோ, மோட்சவாழ்வோ மேற்கொள்வதாக கூறி இருந்தார்கள்.

Is Hell Real?

இந்துக்கள் தீமையின் கஷ்டத்தையும் நன்மையின் பலனையும் அறிகிறார்கள. ஆனால் சாவின் விளிம்பிலுள்ள சில அனுபவங்கள் வேத ஆதாரத்துடன் கூறியதுபோல் மாறுபடுவதாய் உள்ளது. ரோமர் 1,2 அதிகாரங்களில் எப்படி மனிதனுக்கு ஒழுக்கத்தை அளக்கும் பாராமீட்டரை உடம்போடு பொருத்தி இருக்கிறார் என்பதைக் காண்கிறோம். சரி என்றும் தவறு என்றும் நமக்குகாட்டி நீதி என்றும் நியாயத்தீர்ப்பு என்றும் உணர்த்திக்கொண்டு இருக்கிறது. இந்த அறிவு பொதுவானது. ஆனாலும் இருவிதமாய் யோசிக்கும் போது இந்துநம்பிக்கைகளும் கிறிஸ்துவமத நம்பிக்கைகளும் ஓன்றுக்கொன்று முரண்படுகின்றன.

வேதாகமம் நமக்கு மனிதன் ஒருமுறை இறந்து நியாயத் தீர்ப்பை எதிர்கொள்கிறான் என்றும் இந்து அந்த ஆன்மா புதுவாழ்வு பெற்றுதான் ஆசித்தபடியே வேறு ஒருபிறவியாக உச்சநிலையில் இறுதியாக முழுப்பயன் அடைகிறது என நம்புகின்றனர்.

இந்துமதத்தைப் பற்றி உலகளாவிய பார்வையில் சிலசிக்கல்களை கவனித்தேன். மனிதவாழ்வினில் தூய்மையில் முரண்பாடும் தெளிவின்மையும் கண்டேன். சிலமிருகங்களையும், மரங்களையும், மனிதர்களைக் காட்டிலும் மரியாதையுடன் நடத்துகின்றனர். இந்தியாவில் ஐந்தில் ஒன்றுபகுதியான ஜனத்தொகையாக இருக்கும் தலித் மக்களை தீண்டத் தகாதவர் என்று முத்திரை குத்;துவதைக் கூறுகிறேன்.

இந்த இனப்பகுப்புமுறை சிலவழிகளில் அடிமை முறையாகிவிட்ட இந்தவழக்கம் அரசாங்கத்தால் ஒழிக்கப்பட்டாலும,; பெரும் பான்மையான இந்துக்களால் இன்னும் வழக்கத்தில் உள்ளது.

இந்தமதக் கொடுமைஅரசியல் சமூகஅமைப்புகளுக்கு தங்கள் கலாசாரத்;தை மேம்படுத்த இந்தமக்களை வேலையாட்களாக வைத்துக் கொள்ள நினைத்தால் தலித் மக்களை தாழ்த்தி அடிமைப்படுத்தினர். அது அரசாங்கத்தின் தேவையான தீச்செயல் ஆனது.

இந்தமக்கள் முற்பிறவியில் செய்தபாவங்களின் நிமித்தமே இவ்வாறு தாழ்ந்தசாதியில் பிறந்திருக்கிறார்கள். ஆதலால் இந்த தலைவிதியான அடிமை வாழ்வு அவசியமே என்ற கருதுகின்றனர். சமூதாயத்தின் ஒடுக்கப்பட்ட இவர்களுக்குத் தீமைசெய்வதையும் தாக்குவதையும் அகிம்சை கோட்பாடு தடுக்கவில்லையா?

கிறிஸ்தவ மிஷனரிகள் தலித்துகளிடம் அன்பைப் பகிர்ந்து கடவுள்தான் எல்லா மக்களையும் படைத்தார் என்ற பெரிதான கருத்துக்களைச் சொன்னார்கள். ஆனால் இந்துக்களோ தலித்து மக்களையும் கிறிஸ்தவ மிஷனரிகளையும் அகிம்சையை விட்டு விட்டு தாக்கியும் தீமைசெய்தனர் அவர்கள் தங்கள் வழக்கத்தை எதிர்க்கும் கட்டுப்பாட்டை மேற்கொள்ளமுடியாமல் போனபோது தந்திரமான நடவடிக்கையால் வன்முறையில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் தங்கள் மதக்கொள்கைக்கேற்ப சமாதானம் செய்பவர்களாயிருந்திருக்கலாம் இதே இந்துக்களுக்கு மாமிசம் சாப்பிடாததுதான் அகிம்சையா? இந்துக் கடவுள்களுக்குப் பலிசெலுத்தக் கூடாதென்று கீழ்சாதி மக்களைப் பலி செலுத்துதல் தவறில்லையா? அதனால் அக்கடவுள்கள் திருப்தி அடையுமா? நம்புகிறார்கள். ஆனால் இன்னொருபக்கம் உலகம் எல்லையுள்ளது என்று நம்புகின்றனர்.விஞ்ஞானமும் டெலஸ்கோப் வழியாகக் கண்டு அதை ஏற்றுக்கொள்ளகிறார்கள். அண்டவெளி ஆய்வுகள் விரிந்துகொண்டே போகிறது. வளர்ச்சி நிலை (வுhந டீபை டீயபெ) ஆக இருக்கிறது. இந்தக் கருத்தை ஊக்குவிக்க இந்த எல்லையுள்ள இடத்தில் ஆத்மாமட்டும் உயிர்வாழ்வதாகச் சொல்வது அறிவுடையாகுமா? இதே கூற்றுப்படி பார்த்தால் ஆதிமனிதர்கள் எவ்வாறு முன்வினைபயனாகத் தோன்றி இவ்வுலகுக்குள் வந்தனர்? அவர்கள் முன்பு வாழவில்லையே அவர்களுக்கு முற்பிறப்புவினைகள் இல்லையோ.

கடவுள் ஒரு பேரண்டமாகி இருந்து மோட்ச நடவடிக்கைகளால் சிறு துண்டுகளாக்கி சேர்த்து வைக்கிறோமா? ஒரு துவக்க எல்லையைக் காட்டும் போது முதல் பிறப்பு எங்கேயிருந்து வந்தது? வாழ்க்கையேஎங்கேயிருந்துஆரம்பித்தது? நாம் எப்படி இந்தவாழ்வின் பாவபுண்ணியத்துக்குப் பொறுப்பேற்கமுடியும்? முற்பிறப்பில் செய்தவினைகளுக்கு ஏற்றாற் போல்தானே அனுபவிக்க வேண்டும்? முற்பிறப்பில் செய்தவற்றிற்குப் பரிகாரமாக இந்த வாழ்வில் செய்து விட்டதாக எப்படி தெரியும்?

ஒருவன் எங்கேபோவான் ஒருவன் எங்கேபோய் முடிவடைவான் என்று யாருக்குத் தெரியம்? கடைசியில் மோட்சம் அடைய ஒருவனுக்கு திடமான திட்டமே இல்லாமல் இருப்பான் இது ஒருவனுக்கு நம்பிக்கையின்மைதான் தரும.; ஒரு தனிப்பட்ட மனிதன் இந்த நம்பிக்கையின்மையோடு அவர்களால் யோகா போன்றவை செய்ய முடியாமல் போனால் என்னவாகும்? மிருகங்கள், பூச்சிகள், எலி போன்ற பிறந்துவிட்டால் என்னசெய்வது?

உலகின் ஆவிக்குரிய நிலையின் உச்சமாக இந்து மதம் இருக்கிறது. ஏனெனில் நிறையகுருக்கள் நம்மிடம் இருக்கிறார்கள் இந்தக் கோணத்தில் பார்த்தால் கர்மவினையாளர்களில் நிறையபேர் நம்மிடம் இருக்கின்றார்கள்? உலகில் மூன்றில் இருபங்கு தொழுநோயாளிகளும் பார்வையற்றவர்களும் நம்மில் இருக்கிறார்கள்? இறுதியாக, இந்த உடைந்த நம்பிக்கையின் சக்கரத்தால் எல்லா பக்தர்களையும் தூக்கிச் செல்லமுடியுமா?

இவர்கள் யாரென்றால் குருக்கள் ஆலோசனைப்படி மோட்சத்துக்கு இட்டுச் செல்லும் வழியாக பசுக்களைக் கொல்;கின்றனர். எல்லாக் கிரியைகளும் மாயையின் பிம்பங்களே.

அது ஒருவனை ஏமாற்றி முழுமையான உண்மையற்ற தத்துவத்தை நம்பவைக்கின்றனர். இறுதியாக, நான் கடினமான கருத்துக்களைக் கூறி இருந்தால் என் இந்து நண்பர்கள் மனதைப்; புண்படுத்தும் விருப்பம் இல்லை என்று பணிவுடன் சொல்லிக் கொள்கிறேன். ஆனால், அவர்களை கலாச்சார எல்லையைத் தாண்டி யோசிக்க அழைக்கிறேன்.

அவர்கள் மத நம்பிக்கையில் அமிழ்ந்து போயிருக்கும் நிலையிலிருந்து சிந்திக்க வேண்ணுடுகிறேன். திரும்பவும் யாரையும் புண்படுத்தி இருந்தால் வருந்துகிறேன். ஏற்படுத்தாமல் இயலாது உண்மையைக் கூறும் போது சலனம் நான் என்ன நம்புகிறேன் என்றால் உங்களை ஆவிக்குரிய பயணத்தில் உண்மை இருக்கிறதா என்று பாருங்கள் முடிவாக, எல்லாருக்கும் நம்பிக்கை தராது. இதைச் செய், செய்யாதே என்ற மதக் கொள்கையின்பாற்பட்டதன்று ஆனால் மனிதர்கள் மீது நம்பிக்கை வைத்து உங்களை ஆன்மாவின் வெறுமையை நீக்குவார். குற்றவுணர்ச்சியிலிருந்து மீட்டு, ஒரு புதிய சிருஷ்டியாக்குவார்.

மத்தேயு11:28-30
28. வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.

29. நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.

30. என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார்.

 

 

கடவுளோடு எப்படி உறவுகொள்வது

இந்து மத ஆதாரங்கள்

தமிழ்-Tamil

Hinduism and Reincarnation

 

 

 

Copyright permission by Bridge-Logos “The School of Biblical Evangelism”

Copyright permission by Random House Inc./Multnomah on New Birth or Rebirth by Ravi Zacharias

Leave a Reply