எல்லாமும் கடவுள் என்ற கடவுள்தான் எல்லாம் கொள்கையும் என்ற பழைய பழமொழி ஒன்றுண்டு. நட்புடன் வாழ்ந்த 3 Musketeers என்ற கதையில் “எல்லாமும் ஒருவருக்கு ஒருவர்தான எல்லாவற்றுக்கும்” என்று சொல்வது போல் உள்ளது. மனோதத்துவக்கட்டுதலோடு கூடிய கடவுள் தன்மை, தத்துவ ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாதபடி சித்தரிக்கப்பட்டுள்ளது.
முடிவில்லாத தெய்வத்தை சின்னச் சின்ன உறுப்புகளாக வைத்து விளக்க முடியுமா? இது கடவுட்தன்மையின் உள்ளியத்துக்கு முரணானது.மறைபொருளான அறியாமை கடவுளுக்கு எவ்வாறு வந்தது?கடவுளின் அபரிதமான அறியாநிலை ஒற்றுமை இன்மையை எவ்வாறு தந்தது?
இப்படி உறுதியளிக்கின்ற நிலையற்று சேர்ந்தே இல்லாமல் இருப்பது எவ்வாறு பின்னர் சேர்ந்து வரும்? இப்போதுள்ள ஜனத்தொகைப்பெருக்கத்தைப் பார்க்கும்போது மாயையான வாழ்வு நீடித்து எப்படி முழுமையாக ஒன்றினையும் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது?கடவுளை ஒழுக்கமில்லாமiயாகவும் சிலநேரம் ஒழுக்கமாகவும் சித்தரிப்பது இருபொருள் தருகிறது.இந்த உயர்வான ஒழுக்கநிலை எவ்வாறு தாழ்ந்த ஒழுக்க நிலைக்கு வரமுடியும்? இந்துக்கள் நல்லதாக நடக்க கூறுகிறார்கள். ஆனால் உள்ளுணர்வில் அந்நிலை பிறழ எப்படி செல்ல முடியும். அவர்கள் கிரியைகள் கொள்கைக்கேற்ப இல்லாமல் நடைமுறைக்கேற்ப அமைகிறது.இந்தக்கொள்கை, சமுதாயத்துக்கு, கலாசாரத்திற்கு நன்கொடையாக அமையும். இதை ஒவ்வொரு படிக்கல்லாக எடுத்து நாம் மோட்சத்துக்குப் போக முடியாது.தினசரி வாழ்வுக்கும் இந்தக்கொள்கைக்கு சம்பந்தம் உண்டா என நோக்குதல் வேண்டும்.ஒழுக்க மேம்பாடு எப்படி அர்த்தமற்று போகும்? நல்ல காரியங்கள் மட்டும் எப்படி பாராட்டுக்குரியதாகிவிடும் என்பது விந்தையாகும். இக் கொள்கைபடி மதர் தெரஸாவும் ஹிட்லரையும் பிரித்து எண்ணத் தேவையில்லை என்பது சரியாகுமா? கடவுளை விமர்சிப்பது என்றாகிவிடுமே. இருந்தாலும் ஒழுக்க எல்லைகளைத் தாண்டி யார் வாழ்வார்கள்? இவன் ஒழுக்கத்தை யாராவது மீறும் போது வாளாவிருப்பார்களா? உலகளாவிய இயக்கம் என்று பார்த்தால் தவறிலிருந்து சரி என்ற இது இட்டுக் காட்டுகிறது.ஒரு நண்பர் பரிசு தருவதும் திருடன் அதைத் திருடிவிட்டுப் போவதற்கும் வித்தியாசம் இல்லை என்று சொல்வது சுத்தப்பொய். ஒழுக்கமில்லாத எல்லையைவிட்டு ஒரு அரசாங்கம் அராஜகமாக இயங்க முடியுமா? அது தகுதி இழந்து மக்கள் ஒழுக்கத்தை மீறி அல்லவா வாழ்வார்கள்?அடிப்படையாக ஏதோ உணர்கிறான் என்றால் பொதுவான நடைமுறையிலிருந்து பிறழ முடியாது. இறப்பு அல்லது கல்லறை வரை கர்மவினை தொடரும் என உணர்த்துகிறது. இது இந்துக்கள் ஒழுக்கமில்லை என்று சொல்லவில்லை. எல்லாரும் அதன்படி நிலையான அடிப்படை இல்லை மாயமாகி உள்ளது.கடைசியாக கடவுள் ஒழுக்கமில்லை என்று சொல்வது பயித்தியக்காரத்தனமாகக் கொள்ளலாம். இந்தக் கொள்கைபடி,“யுயும் ழேn யு யும்” ஒன்றுதான் என்று சொல்வர்.மாயைக்கும் உண்மைக்கும் வேறுபாடு உள்ளது.
தினசரி வாழ்வுக்கும் நம்பிக்கையும் வித்தியாசமாக உள்ளது. ஒருவன் நிலைத்து இல்லை என்பது ஒத:துக் கொள்ள முடியுமா? அவன் நிலைத்து வாழ்ந்தால்தான் அதைக்கேட்கமுடியும் இது வஞ்சப்புகழ்ச்சியாகும்.ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கும் இடத்துக்கும் பரிமாணதுக்குள் முடிவில்லா பொருள் அடங்கி இருப்பதாக சொல்வது கற்பனையே. அது கணிதத்தில்தான் அப்படிமுடியும்.
இதைப்போல் கடவுள் தன்மையும் ஆதி அந்தமில்லாத தெய்வத்தை முடிவுள்ள தெய்வமாக எப்படி காட்ட முடியும்.மனிதர்கள் அவர்கள் சொந்த எண்ணத்தின் மீதே நம்பிக்கை வைக்க முடியாது. அவர்கள் போதகர்களே, நூல், தரும் உள்ளடக்கத்தை அது கூறும் மாயையைச் சார்ந்து அந்த நம்பிக்கை இருக்கிறது.நான் அது இயற்கைக்கு அப்பாற்பட்ட, ஆதாரமாக ஒழுங்கின்மை என சந்தேகபடுகிறேன். ஏனெனில் தினசரி வாழ்வியலுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. அவர்கள் கருத்தை வலுப்படுத்தும் ஆதாரம் இல்லை. சாலையில் இருபக்கமும் வாகனம் வருகிறதா என்று பார்க்காமல் வாகனம் கற்பனை என்றெண்ணி யார் சாலையை கடப்பார்கள்? அதைப் பார்க்கும் போது ஆயவசiஒ விஞ்ஞான படம் ஹாலிவுட் படைப்பு, அது காட்டிலும் இயற்பியல் சார்ந்ததை அதிகம் நம்பமுடிகிறது.நாம் கனவுலகில் வாழ்கிறோம் என்பது சரியில்லை. அது உண்மை அல்ல. இது உண்மையற்ற தத்துவம் ஒருவரின் ஆளுமைதன்மை, அறிவு, உணர்ச்சி எல்லாமே மாயை.கடவுளின் எளிய தன்மைக்கு இக்கொள்கை எதிராக உள்ளது.தன் உணர்வு இல்லாத நிலையில்தான் அப்படி இருக்கமுடியும். அண்ட முழுமையான இயல்புக்கு ஆதாரம் தேடுவது சிக்கலானது.
கடவுள் ஒரு மரமோ, கல்லோ என்று சொல்வதால் மனித இனம் மிக பின் தங்கி உள்ளது. மறுபிறப்புக்குப் பின்னால் போவது கடவுளோடு ஒன்றுவது போலிருக்கிறது.இந்துக்கள் தன் சொந்த சமுதாயத்தையே இரக்கமின்றி தலித் என்று சொல்லி மனுசனுக்கும் கீழாக நடத்துவது இந்தக் கொள்கைக்கு எதிரானது. மனுஷன் கடவுளின் பிரதிநிதி.அவனை இழிவாகக் கருதுவது கடவுளை இழிவாகக் கருதுவது.
எல்லாப் பாதைகளும் கடவுளிடம் இட்டுச் செல்கிறது என்று கூறும் பக்தர்கள், பிறர் தத்துவங்களையும் மதத்தையும் வன்முறையாக ஏன் எதிர்க்கிறார்கள்? ஏனென்றால் அவர்கள் கலாசாரத்துக்கு கீழாகவோ அந்நியமாகவோ நினைக்கிறார்கள்.
எல்லா வழிகளும் கடவுளிடம் வழிநடத்தும்
இந்தக் கொள்கையோடு வாழ்க்கையை வேதனையோடும் கஷ்டத்தோடும் நடத்துவது எப்படி என்றால் ஒரு பெரிய வீடு அல்லது நிறுவனத்தை ஒரே ஒரு கோடு வரைவது போன்றது. வட்ட வடிவ துளைக்குள் சதுர வடிவ பொருளை கஷ்டப்பட்டு முளையடிப்பது போன்றதாகும் அது சரியாக வராது.இயேசு அப்படிப்பட்டவர்களை இல்லாததை இருப்பது போல் நடிக்கும் மாயக்காரர்கள் என்றழைக்கிறார்.
இந்தத் துயரமான, தோல்வியான வாழ்வுக்கு ஒரு முடிவு உண்டு. நீங்கள் உண்மையானவரோ இல்லையா ஆனாலும் பரவாயில்லை. இந்து சமுதாயம் மிகவும் முன்னேறி அதன் கருத்துக்களும் தெளிவாகவும் இருக்கும்போது ஏன் சமூகம் மட்டும் எதிர்மறையாக உள்ளது? ஏன் அந்தக் கொள்கையுடையோர் விழி இழந்தும தொழு நோயாளராயும் வருந்தி நிற்கின்றனர்?
இதற்கு வேதம் கூறும் உண்மையான வலிமையான கருத்துக்களை எடுத்துக்கூற விரும்புகிறேன் வாழ்வின் சத்தியத்தை விளம்பும் சரித்திரம், பௌதிகம், மெய்ஞானம் ஆகியவற்றைப்போன்று மனுக்குலத்தை படைப்பின் சிகரமாக தன் சாயலில் உருவேற்றி, பாதுகாக்கிற தெய்வம் உண்டு. ஆனால் அவன் வஞ்சனையாலும் பாவத்தாலும் தெய்வத்தை விட்டு வேறு பிரிந்தான். நன்மை தீமை அறியக்கூடிய நல்லொழுக்கத்தின் பிரதிநிதியாகப்படைத்தும், பாவத்துக்கு இடம் தந்து தன் மேலான உயரிய நிலையை இழந்தான்.
அவனை மீட்டெடுக்க இயேசு இரக்கமுள்ள மீட்பராக இவ்வுலகுக்கு வந்தார். மனுஷ ரூபமெடுத்து, மனுக்குலத்தை மீண்டும் தன்னிடத்தே சேர்த்துக்கொள்ள பாடுபட்டு இப்பூலகில் வாழ்ந்து, அனைவர் பாவங்களையும் சுமந்து தீர்க்கும் தேவாட்டுக்குட்டியாய், சிலுவையில் மரித்தார். அவரை இரட்சகராக ஏற்றுக்கொண்டு தன் மீது நம்பிக்கை வைப்போருக்கு சமாதானத்தையும் சந்தோஷத்தையும் நல்குவார். நித்திய நித்தியமாக அவரோடு வாழ்கின்ற பரலோக பாக்கியமும் தருவார். பாவம், சாபம், வேதனை எல்லாவற்றிலும் விடுதலை தருவர்
நற்கிரியைகள் புரிந்தோருக்கு நற்பயனான மோட்சமும், தன்னை நோக்கிக் கூப்பிடுகிற அனைவருக்கும் இரட்சிப்பின் மேன்மையும் அளிப்பார்.
யோவான் 8: 36
ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்.
மத் 11 : 28,30
28. வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.
29. நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.
30. என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார்.
Holman QuickSource Guide to Christian Apologetics, copyright 2006 by Doug Powell, ”Reprinted and used by permission.”